cinema news3 years ago
நடிகை கவிதா வீட்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த துயரம்
அந்தக்காலங்களில் சினிமாவில் பிரபலமானவர் நடிகை கவிதா. 80கள் 90களில் வந்த பல படங்களிலும் குணச்சித்திர மற்றும் அம்மா வேடங்களிலும் கவிதா நடித்துள்ளார். கடந்த வாரம் இவரது மகன் கொரோனா தொற்றால் பலியானார். இது இவர்களது குடும்பத்தினருக்கு...