ilayaraja

எனக்காக எல்லாத்தையும் பொருத்துக்கிட்டீங்க!…ஆனா அப்படித்தான் கோபப்படுவேன்!…இளையராஜா சொன்ன உண்மை?…

இசைஞானி இளையராஜா இவருடைய பாடல்களை எவ்வளவு மென்மையாக இருக்குமோ அதற்கு நேர் எதிர்மாறாக தான் இவருடைய இயற் குணம் இருப்பதாக சொல்லப்படுகிறது. சற்று கோபக்காரராக எல்லாரின் கண்களுக்கும் தெரியக்கூடியவராக தான் இருப்பதாக அவரை பற்றி பல செய்திகள் வந்த வண்ணமே இருக்கும்…