Posted inLatest News tamilnadu
தமிழகத்தில் பி.எச்.டி படிப்பில் தரம் இல்லை… கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு…!
தமிழ்நாட்டில் பிஎச்டி படிப்பின் தரம் திருப்தியாக இல்லை, கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசியிருக்கின்றார். தேசிய நிறுவனர் தரவரிசை கட்டமைப்பு 2024 தரவரிசையில் தமிழகத்தில் சிறந்து விளங்கிய கல்வி நிறுவனங்களுக்கு பாராட்டு விழாவும், தமிழ்நாட்டின் உயர்கல்வி சிறப்பு…