அரவிந்த்சாமி நடித்துள்ள கள்ளபார்ட் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் அரவிந்த்சாமி, ரெஜினா, போன்றோர் நடித்துள்ளனர். ராஜபாண்டி இப்படத்தை இயக்கியுள்ளார்.