goat

கோட் பட ரிலீஸ் தள்ளிப்போனதால் தயாரிப்பாளருக்கு நஷ்டமா?…கணித்து சொன்ன பிரபல விமர்சகர்!…

விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது "கோட்".  கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயிலும் உள்ளது. இந்த படத்தினுடைய சிங்கிள் வீடியோ  சமீபத்தில் வெளியிடப்பட்டு கலவையான விமர்சனங்களை பெற்று தந்தது. ஏ.ஜி.எஸ். என்டர்டைன்மன்ட் கல்பாத்தி அகோரம் தயாரித்து வருகிறார் "கோட்"…