Posted inLatest News Tamil Flash News tamilnadu
மேயர் சந்திக்காததால் கல் தூணுக்கு சால்வை அணிவித்து கெளரவம் செய்த பாஜகவினர்- மதுரை வினோதம்
மதுரையில் முக்கிய பிரபலங்களில் ஒருவர் டாக்டர் சரவணன். இவர் கடந்த ஆண்டு திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இருந்து வருகிறார். இவர் மதுரை மாவட்ட பாஜக தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் கோரிக்கை மனு கொடுப்பதற்காக பாஜக சார்பில் மேயரை…