Posted incinema news Latest News Tamil Cinema News
நாகேஷ் கேட்ட ஒரு கேள்வி!…சிரித்த எம்.ஜி.ஆர்!…அப்படி என்னதான் கேட்டு விட்டாரு?..
."கலங்கரை விளக்கம்" படத்தில் எம். ஜி.ஆர் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்ட விட்டதாம். நாகேஷ், எம்.ஜி.ஆர் இணைந்து நடிக்க வேண்டிய காட்சிகள் மட்டுமே பாக்கி இருந்ததாம். நாகேஷை தொலைபேசியில் அழைத்த எம்.ஜி.ஆர் என்னைப்போன்ற சின்ன நடிகர்கள் எல்லாம் நடிக்க வேண்டிய…