Tag: கருணாநிதி
திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் குவிந்து வரும் வாழ்த்து
திமுக கட்சியின் ஆரம்பகாலத்தில் இருந்தே அதில் உறுப்பினராக இருந்து, கருணாநிதி கைக்கு திமுக கழகம் கட்டுப்பாட்டில் வந்த உடன் அதில் இளைஞரணி செயலாளராக தொண்டாற்றி, மிசா காலத்தில் சிறையில் இருந்து எல்லாம் கஷ்டப்பட்டவர்...