indian

பாரா பராக்?…இஷ்டத்துக்கு ஆடி தீத்துக்குங்க…பேன்ஸ ஆடவைக்க போகும் இந்தியன் தாத்தா!…

கமல்-ஷங்கர் கூட்டணியில் வெளியான "இந்தியன்" படம் தமிழ் சினிமாவில் புரட்டி போட்டது. வரலாறு காணாத வசூலை குவித்து தந்ததோடு படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த கூட்டணி மீண்டும் இந்தியன்-2 படத்திலும் களம் இறங்கி உள்ளது. படத்தினுடைய ரிலீஸ் தேதியும், மேலும்…