Latest News2 years ago
திருவாரூர் கமலாலய குளத்தில் ஆட்டோ ஓட்டுநர் மூழ்கினார்- தேடும் பணி தீவிரம்
திருவாரூரில் தியாகராஜர் கோவில் உள்ளது. இங்கு இருப்பது புகழ்பெற்ற கமலாலய குளம் ஆகும். மிகப்பெரிய குளமான இந்த குளத்தில் பக்தர்கள் குளிப்பது வழக்கம். நேற்று உள்ளூரை சேர்ந்த வெங்கடேசன் என்ற ஆட்டோ டிரைவர் ஒருவர் குளிக்க...