cinema news3 years ago
கபிலன் வைரமுத்துவின் பாராட்டு
ஆர்யா நடித்துள்ள சார்பட்டா பரம்பரை படத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. சமூக வலைதளத்தில் ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றன. இந்நிலையில் பாடலாசிரியரும் , கவிஞர் வைரமுத்துவின் மகனும் இப்படத்தை...