கள்ளக்காதலுக்காக மகன் கொலை… மகளுக்கு பொருந்தாத் திருமணம் – கன்னியாகுமரியில் கொடூரம் !

கள்ளக்காதலுக்காக மகன் கொலை… மகளுக்கு பொருந்தாத் திருமணம் – கன்னியாகுமரியில் கொடூரம் !

கன்னியாக்குமரி மாவட்டத்தில் வசித்து வந்த வசந்தா எனும் பெண் தனது கள்ளக்காதலனையே மகளுக்குத் திருமணம் செய்து வைத்த சம்பவம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளைப் பகுதியைச் சேர்ந்தவர் கணவனை பிரிந்து வாழும் வசந்தா எனும் பெண். இவரது மகனான…