Posted intamilnadu
கிருஷ்ண ஜெயந்தி விழா… நாடு முழுவதும் கலை கட்டும் கொண்டாட்டங்கள்…!
இந்துக்களின் காக்கும் கடவுளாக கருதப்படும் மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்பதாவது அவதாரமாக பிறந்தவர் தான் கிருஷ்ணர். தாய்மை, அன்பு, பாசம், காதல் உணர்வுகளை தாங்கி அன்பு ஒன்றே நிலையானது என்பதை வையகத்திற்கு உணர்த்தும் அவதாரம் ஆகும். கிருஷ்ணர் தங்கள் வீட்டு குழந்தையாக பாவித்து…