Posted intamilnadu
நிலச்சரிவு எதிரொலி… மலைப்பிரதேச மாவட்டங்களுக்கு… தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு…!
நிலச்சரிவு காரணமாக மலை பிரதேச மாவட்டங்களுக்கு தமிழக அரசு முக்கிய உத்தரவை வெளியிட்டுள்ளது. கேரள மாநிலம், வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 340 பேர் இதுவரைக்கும் உயிரிழந்திருக்கிறார்கள். இருப்பினும் 4-வது நாட்களாக மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. வயநாட்டில்…