Posted inPallikalvi News பள்ளிக்கல்வி
போராட்டத்தில் ஈடுபட்ட 1.80 லட்சம் ஆசிரியர்கள் – பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை
ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் பற்றிய விபரங்களை பள்ளிக்கல்வி துறை அரசிடம் ஒப்படைக்கவுள்ளது. பழைய ஓய்வூதியம் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலிறுத்தி கடந்த ஜனவரி 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை அரசு ஊழியர்கள் மற்றும்…