அம்மா உணவகத்தில் உணவுக்குக் கட்டணம்! இன்றுமுதல் அமல்!
அம்மா உணவகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக சில வாரங்களாக வழங்கப்பட்டு வந்த இலவச உணவு இனிமேல் கட்டணத்துடன் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று மாலைய அறிவிப்பின் படி 3300 ஐ தாண்டியுள்ளது. ஊரடங்கு காரணமாக ஆதரவற்றவர்களுக்கும், பிச்சைக்…