national2 months ago
பச்சிளம் குழந்தையை கடித்து கொதறிய தெரு நாய்கள்… மருத்துவமனையில் அதிர்ச்சி… குழந்தையின் நிலை என்ன..?
தெலுங்கானாவில் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் உடலை தெரு நாய்கள் கடித்துக் கொதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் மூனம்கொண்டா என்ற பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகின்றது....