தமிழகத்தில் 3 நாட்களுக்கு அனல்காற்று வீசும்

தமிழகத்தில் 3 நாட்களுக்கு அனல்காற்று வீசும் – வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் சில மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் இந்தாண்டு கோடைக்காலம் வரும் முன்னரே வெய்யிலின் தாக்கம் அதிகமாகி வந்தது. இந்தாண்டு பருவமழைப் பொய்த்ததே இதற்குக் காரணம். நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களில்…