Posted intamilnadu
பயிற்சியின் போது ஈட்டி தலையில் பாய்ந்த சிறுவன்… மூளைசாவு ஏற்பட்டதில் உயிரிழப்பு…!
சக மாணவர் வீசிய ஈட்டி தலையில் பாய்ந்த நிலையில் பள்ளி மாணவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், வடலூர் பகுதியை சேர்ந்தவர் திருமுருகன் நெய்வேலியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். இவரின் மனைவி சிவகாமி. இந்த தம்பதியின் மகன்…