அதிமுக சந்தித்த தோல்வி – முதல்வர் பதவியை குறிவைக்கும் ஓ.பி.எஸ்
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சந்தித்த தோல்வியை வைத்து துணை முதல்வர் ஓ.பி.எஸ் மீண்டும் முதல்வர் பதவியில் அமர காய் நகர்த்தி வருவதாக செய்திகள் கசிந்துள்ளது. தமிழகத்தில் 22 தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் 38 தொகுதிகளில் மக்களவை தேர்தலும்…