Posted inWorld News
தலை குப்புற கவர்ந்த எண்ணெய் கப்பல்… 16 பேர் மாயம்… தீவிர மீட்பு பணியில் ஐஎன்எஸ் தேஜ்…!
ஓமன் அருகே எண்ணெய் கப்பல் கவிழ்ந்த விபத்தில் 16 பேர் மாயமான நிலையில் ஐஎன்எஸ் தேஜஸ் கப்பல் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றது. ஓமன் அருகே சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததில் 13 இந்தியர்கள் உள்ளிட்ட 16 பேர் மாயமாகி…