சாப்ளின் பாலு நடித்துள்ள ஓட்ட சட்டி திரைப்படம்

சாப்ளின் பாலு நடித்துள்ள ஓட்ட சட்டி திரைப்படம்

90களின் இறுதியிலும் 2000ங்களின் ஆரம்பத்திலும் மிக பிரபலமாக இருந்தவர் நடிகர் சாப்ளின் பாலு. இவர் நடிகர் விவேக், வையாபுரி உள்ளிட்ட நடிகர்களுடன் அதிகம் இணைந்து காமெடி செய்துள்ளார். நினைவிருக்கும் வரை படத்தில் தூங்கி கொண்டிருக்கும் இவரை எழுப்பி ஜானி வீடு எங்க…