தற்போது முன்னணித் தொலைக்காட்சி நிறுவனங்கள் பலவும் தங்களுக்கென்று பிரத்யேக ஓடிடி தளங்கள் வைத்துள்ளன. தங்களுடைய நிகழ்ச்சிகள், தொடர்கள், படங்கள் என அனைத்தையும் ஓடிடியில் வெளியிட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது கலைஞர் டிவியும் ஓடிடியில் களம்...
சிம்பு தேவன் கசடதபற என்ற படத்தை இயக்கியுள்ளார். ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இப்படத்தின் நீ போதும் கண்ணா என்ற பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த பாடலை கங்கை அமரன் எழுத ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
துருவங்கள் 16 படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அதன் பின் நான்கு படங்கள் செய்துவிட்டார். ஆனால் இரண்டாவதாக இவர் இயக்கிய நரகாசுரன் படம் பொருளாதார பிரச்சினைகளால் வெளிவர முடியாமல் அப்படியே கிடந்தது. அரவிந்த்சாமி, ஸ்ரேயா இப்படத்தில்...
செல்வராகவன் இயக்கத்தில் சில நாட்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படம் எடுக்கப்பட்டு 5 வருடம் கழித்து சமீபத்தில்தான் வெளியானது. இந்த நிலையில் இந்த படம் தியேட்டரில் வெளிவந்து ஓரளவு ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது....
விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் கொரோனா பிரச்சினைகளால் தியேட்டருக்கு வர முடியாமல் இருந்த நிலையில் இதனுடன் வெளியாக வேண்டிய...
தமிழ் சினிமாவில் தயாராகி ரிலீஸாக முடியாமல் சிக்கித் தவிக்கும் படங்களை வாங்கி ஓடிடி பிளாட்பார்ம்களில் விற்க கமல்ஹாசன் முயற்சி செய்துவருவதாக சொல்லப்படுகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக உலகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் காரணத்தால் ரிலீசுக்கு...