Latest News3 years ago
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி- ராமநாதபுரம் போலீஸ் தேர்வு
வரும் ஜூலை 23ல் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இருக்கின்றன. இதில் பங்கேற்க தமிழ்நாடு சார்பில் இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள சிங்கப்புலியாம்பட்டியை சேர்ந்த பாண்டி மகன் நாகநாதன் என்பவர் தேர்வாகியுள்ளார். இவருக்கு அவரது...