Latest News12 months ago
ஒட்டன்சத்திரத்தில் நிலநடுக்கம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி செல்லும் வழியில் ஒட்டன்சத்திரம் உள்ளது. மிக அழகிய ஊரான இந்த ஊரில்தான் தென்னகத்திலேயே பெரிய அளவிலான காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த ஊருக்கு அருகே உள்ள சே.கீரனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்...