Posted incinema news Entertainment Latest News
அர்ஜூன் , ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில் தீயவர் குலை நடுங்க பர்ஸ்ட் லுக்
ஐஸ்வர்யா ராஜேஸ் என்றாலே வித்தியாசமான நடிகைதான். காக்கா முட்டை தொடங்கி இன்று வரை நடித்து வரும் அனைத்து படங்களிலும் கதைக்கும் தனது கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உணர்ந்து நடிப்பார். கவர்ச்சியாக மட்டுமோ கதாநாயகியாக மட்டும் நடிக்காமல் கதையின் நாயகியாக நடிப்பதே ஐஸ்வர்யா ராஜேஸின்…