IPL 2019: மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு 12 லட்சம் அபராதம் – ஐ.பி.எல் நிறுவனம்!
9 வது ஐ.பி.எல் போட்டி, மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் இடையே நடந்தது. அந்த ஆட்டம் மாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்தார். இப்போட்டி, இரவு…