Posted incinema news Entertainment Latest News
ஏ.ஆர் ரஹ்மான் மாதிரி தமிழினத்துக்கு இளையராஜா பங்களிக்க வேண்டும்- ஜேம்ஸ் வசந்தன்
இளையராஜா பற்றி அடிக்கடி சர்ச்சை கருத்துக்கள் கூறி சிக்கி கொள்வதில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை மிஞ்ச ஆள் இல்லை. இது மூன்றாவது முறை என்றாலும் இந்தமுறை இளையராஜாவை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக ஜேம்ஸ் வசந்தன் ஒரு கருத்தை சொல்லி இருக்கிறார். இதுகுறித்து…









