Posted incinema news Latest News Tamil Cinema News
அலாட்டா இருங்க…ஆறு மணிக்கு போஸ் பாண்டி வரப்போறாராம்…அடிச்சி தூள் பண்ண வேண்டியது தானே?…
சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் மூன்றாவது குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியை தனது ரசிகர்களிடம் வெளிப்படுத்தி அவர்களின் அன்பையும், ஆசிகளையும் பெற்றார். சின்னத்திரையின் மூலம் பிரபலமானவர் இவர். வெள்ளித்திரைக்கு வருவதையே தனது வாழ்வின் கனவாக வைத்திருந்து அதற்காக கடுமையாக உழைத்து அதில் வெற்றியும்…