Tag: ஏழுமலையான்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மலையப்ப ஸ்வாமி உலா
திருப்பதி ஏழுமலையான் கோவில் சந்திரனுக்கு உரியஸ்தலமாக கருதப்படுகிறது. தினமும் கட்டுக்கடங்காத அளவுக்கு பக்தர்கள் இங்கு வந்து குவிகின்றனர். இங்கு மாசி மாத பெளர்ணமியை ஒட்டி மலையப்ப ஸ்வாமி பக்தர்களுக்கு வந்து ஆசி வழங்கினார்.
அப்போது...