Entertainment2 years ago
நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் ஏலே- லேட்டஸ்ட் டிரெண்ட்
திரையரங்கம் தாண்டி ஓடிடியில் படங்கள் வெளியாகி வருவது தற்போதைய டிரெண்ட். அதையும் தாண்டி ஒரு சில படங்கள் நேரடியாக டிவியிலிலேயே வெளிவந்து விடுகின்றன. சமீபத்தில் புலிக்குத்தி பாண்டி என்ற படம் டிவியில் நேரடியாக ஒளிபரப்பபட்டது. அதைப்போல...