Posted incinema news Entertainment Tamil Cinema News
தொலைக்காட்சி சேனல்களில் ஏப்ரல் 21 தேதிக்கான இன்றைய சினிமாக்களின் விவரங்கள் உள்ளே!
கொரொனா பீதியால், 144 தடை மேலும் மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்திய அளவில் சினிமா படப்பிடிப்புகள், சீரியல் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தொலைக்காட்சி சேனல்கள் பழைய ஹிட் சீரியல்களை மறுஓளிப்பரப்பை செய்ததை…