Posted incinema news Latest News Tamil Cinema News
கண்டிசன் போட்ட முருகதாஸ்…கட்டுப்பட்ட சிவகார்த்திகேயன்…தள்ளிப்போகுமா அமரன் ரிலீஸ்?…
சிவகார்த்திககேயன் ராணுவ வீரராக இவர் நடித்து வரும் "அமரன்" படத்தின் படப்பிடிப்பு தற்போது விரைவாக நடந்து வருகிறது. ஒரு பக்கம் இப்படி இருக்க விஜயகாந்த், அஜீத், விஜய், ரஜினி , சூர்யா என தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களை வைத்து…