காம கொடூரத்தின் உச்சம் – மயக்க ஊசி செலுத்தி 4 வயது சிறுமியை நாசம் செய்த வேன் ஓட்டுனர்!
கோவையில் பள்ளிக்கு செல்லும் சிறுமியை வேன் ஓட்டுனர் மற்றும் அவரின் உதவியாளர் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவைக்கு அடுத்துள்ள காரமடையில் வித்யா விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களை பள்ளிக்கு அழைத்து வர பள்ளி நிர்வாகத்தின் சார்பில் வேன்…