Posted incinema news Latest News Tamil Cinema News
எல்லாம் இன்ப மயம் 39 ஆண்டுகள்
கமல்ஹாசன் நடித்த எல்லாம் இன்ப மயம் திரைப்படம் வெளிவந்து நேற்றுடன் 39 ஆண்டுகள் ஆகின்றன. இப்படத்தில் கமல்ஹாசன்,ஜெய்சங்கர், மாதவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சாதாரண கமர்சியல் படம்தான் இது கமல்ஹாசன் வித்தியாசமான வேடங்களில் கலக்கி இருந்தார். சேரிப்பகுதியில் இருக்கும் ஒரு கெட் அப்பில்…
