Posted innational
சிறுமியின் உயிரைக் காக்க சல்மான்கான் செய்த மிகப்பெரிய செயல்… குவியும் வாழ்த்துக்கள்…!
சிறுமியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக பிரபல பாலிவுட் நடிகர் எலும்பு மஜ்ஜை தானம் செய்த சம்பவம் அரங்கே இருக்கின்றது. பாலிவுட் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சல்மான் கான். இவர் சினிமாத்துறை மட்டும் இல்லாமல் சமூக நற்பணிகளையும்…