Posted incinema news Entertainment Latest News
தமிழர்கள் குறித்த ஜி.எம் குமாரின் அதிரடி
இயக்குனர் ஜி.எம் குமார் தமிழில் வந்த வெயில், மாயாண்டி குடும்பத்தார் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். பாலா இயக்கத்தில் வந்த அவன் இவன் படத்திலும் இவர் ஹைனஸ் என்ற வேடத்தில் நடித்தவர் இவர். பிக்பாக்கெட், அறுவடை நாள், இரும்பு பூக்கள் என பல…