Posted inLatest News national National News
நீட் தேர்வு பணக்காரர்களுக்கானது…குற்றம் சாட்டிய ராகுல்…நாடாளுமன்றத்தில் கடும் அமளி…
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தல் முடிவுகளின் படி தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைத்தது. மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி எதிர்கட்சித் தலைவராக பொறுப்பேற்றார். ஆட்சி அமைக்கப்பட்ட பிறகான முதல்…