Posted innational
வெளிய வினாத்தாள் கசிவு… உள்ளே மழை நீர் கசிவு… பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கிண்டல்…!
டெல்லியில் கலந்த சில நாட்களாக கன மழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருக்கின்றது. மேலும் பாராளுமன்ற வளாகத்திற்குள் தண்ணீர் தேங்கி இருந்தது. அதுமட்டுமில்லாமல் பாராளுமன்றத்திற்குள் தண்ணீர் ஒழுகும் வீடியோவை காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சியை…