மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து நடித்துள்ள படம் ‘எஃப்.ஐ.ஆர்’. இதில் கெளதம் மேனன், கெளரவ் நாராயணன், மஞ்சிமா மோகன், ரெபா மோனிகா ஜான், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் விஷ்ணு விஷாலுடன் நடித்துள்ளனர்....
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் எஃப்.ஐ ஆர். வித்தியாசமான கதைக்களத்துடன் நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருக்கும் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.