Latest News3 years ago
இந்த வாரம் முதல் புதிய தளர்வுகள் வருகிறதா
ஊரடங்கை நீட்டிப்பது குறித்து புதிய தளர்வுகள் வழங்குவது குறித்தும் சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலருடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தஞ்சை, திருவாரூர்,...