Posted inLatest News Tamil Cinema News Tamil Flash News
ஏன் நிர்வாணப் புகைப்படத்தை அனுப்புகிறார்கள்! அருவருப்புதான் வருகிறது! செய்தி தொகுப்பாளர் கடுப்பு!
ஆண்கள் சமூகவலைதளங்களில் தங்கள் நிர்வாணப் புகைப்படத்தை அனுப்புவதால் அருவருப்புதான் ஏற்படுகிறது என ஊடகவியலாளரான பனிமலர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். பல்வேறு தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பவராகவும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராகவும் இருந்து வந்தவர் பனிமலர் பன்னீர்செல்வம். இது தவிர அவர் மாடலிங்கிலும் ஈடுபட்டு வந்தார்.…