Domestic Airlines

உள்நாட்டு விமான சேவை துவக்கும் – ஆனால் இந்த வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்

கொரொனா பீதியால், முன்று கட்டமாக அமலில்யிருந்த ஊரடங்கை காட்டிலும் நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் தளர்த்தப்படும் என்று அரசு தரப்பு கூறியிருந்தது. அதனை தொடர்ந்து, அரசு பணியாளர்கள் வேலைக்கு திரும்ப வேண்டும், வியாபாரம் மற்றும் தொழில் நிறுவனங்கள், போக்குவரத்து, என…