Tamil Sports News4 years ago
உலக கோப்பையில் விளையாடுவாரா ஜாதவ்? ரிஷப் பண்ட் அல்லது ராயுடு, வாய்ப்பு யாருக்கு?
IPL போட்டியின் கடைசி லீக் ஆட்டம் பஞ்சாப் மற்றும் சென்னை அணி இடையே நடைபெற்றது. இதில் ஓவர் த்ரோ, பவுன்டரிக்கு செல்வதை தடுத்த ஜாதவ்விற்கு, தோல்பட்டையில் அடிப்பட்டது. அவர் அப்போதே ஆட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதுகுறித்து...