Posted intamilnadu
அமைச்சர் உதயநிதி துணை முதல்வரா…? முதல்வர் ஸ்டாலினின் முடிவு இதுதான்… அவரே சொன்ன தகவல்…!
சென்னை கொளத்தூரில் நலத்திட்ட பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்கள் முதல்வர் ஸ்டாலின் இடம் சில கேள்விகளை கேட்டிருந்தார்கள். தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதுமான அளவில்…