சின்மயி போராட்டம்

சின்மயி போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுப்பு

பாலியல் புகாரில் சிக்கிய உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் யோகாய்க்கு எதிராக போராட்டம் நடத்த அனுமதி கேட்ட பாடகி சின்மயிக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது உச்ச நீதிமன்ற முன்னாள் பெண்…