உக்ரைன் விவகாரம்- நீட் தேர்வு விவகாரத்துக்கு வலு சேர்த்துள்ளது

உக்ரைன் விவகாரம்- நீட் தேர்வு விவகாரத்துக்கு வலு சேர்த்துள்ளது

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக அரசு தொடர்ந்து வற்புறுத்தி  வருகிறது. இருப்பினும் மத்திய அரசு நீட் தேர்வு தொடர்பாக எந்த முடிவும் எடுப்பதற்கில்லை நீட் தேர்வு உறுதிதான் என தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன், ரஷ்யா…