Posted incinema news Entertainment Latest News
ஈஸ்வரன் திரைப்படம்- மகன் மனோஜை பாராட்டிய பாரதிராஜா
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் பொங்கலுக்கு வர இருக்கும் திரைப்படம் ஈஸ்வரன். இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் நடிக்கிறார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடந்தது இதில்…