Posted inLatest News Tamil Cinema News Tamil Flash News
நண்பரின் மறைவு சரத்குமார் வருத்தம்
சரத்குமாரின் நண்பரான பிரபல கதாசிரியர் ஈரோடு செளந்தர் நேற்று மரணம் அடைந்துள்ளார் .இது குறித்து சரத்குமாரின் அறிக்கை. 1998 - இல் வெளியான சிம்மராசி திரைப்படத்தை இயக்கியவரும், சேரன் பாண்டியன், நாட்டாமை, இளவரசன், சமுத்திரம், பெரிய கவுண்டர் பொண்ணு திரைப்பட கதாசிரியராகவும்…