Posted incinema news Tamil Cinema News
‘வர்மா’ படம் எங்களுக்கு பிடிக்கவில்லை – டிராப் செய்த தயாரிப்பு நிறுவனம்!
பாலா இயக்கிய வர்மா படம் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் அப்படத்தை டிராப் செய்வதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான ‘அர்ஜீன் ரெட்டி’ திரைப்படம் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களையும் மிகவும் கவர்ந்தது. …